Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் 8 பேருக்கு டெங்கு.. மர்மக் காய்ச்சலால் 60 பேர் சிகிச்சை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 60 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் கண்காணிப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!