வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை-கோவையில் அதிர்ச்சி
கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 58). இவரது மகன் ராஜா. இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று ராஜா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சாந்தி மட்டும்… Read More »வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை-கோவையில் அதிர்ச்சி


