தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலர் காலமானார்
தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலராக பணியாற்றி சிறப்பு சேர்த்த சிசிலி காலமானார். 1973-ல் பணியில் சேர்ந்த அவர் 4 ஆண்டுகளில் SI ஆகப் பதவிஉயர்வு பெற்று சிறப்பாக பணியாற்றினார். இறுதியாக நீலாங்கரை காவல்நிலையத்தில்… Read More »தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலர் காலமானார்
