Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலர் காலமானார்


தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலராக பணியாற்றி சிறப்பு சேர்த்த சிசிலி காலமானார். 1973-ல் பணியில் சேர்ந்த அவர் 4 ஆண்டுகளில் SI ஆகப் பதவிஉயர்வு பெற்று சிறப்பாக பணியாற்றினார். இறுதியாக நீலாங்கரை காவல்நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றார். அன்றைய CM ஜெயலலிதாவால் நேரில் அழைத்துப் பாராட்டப்பட்டவர் சிசிலி. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!