லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி..நண்பர் படுகாயம்
சென்னை: திருவொற்றியூர் மணலி விரைவு சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், திவாகர் (25) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் ராஜ்குமார் என்பவர்… Read More »லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி..நண்பர் படுகாயம்




