2 மனைவிகள் இருக்கும்போது 15 வயது மாணவியைக் கடத்தித் திருமணம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு வந்திருந்த 15 வயது பள்ளி மாணவி கடந்த 13-ஆம் தேதி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உத்திரமேரூர் போலீசார்… Read More »2 மனைவிகள் இருக்கும்போது 15 வயது மாணவியைக் கடத்தித் திருமணம்

