திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு அவர் ராஜா 48 இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிந்தது… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் கைது



















