கோர தீ விபத்து- 3 பச்சிளம் குழந்தைகள் பலி
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையின் 3-வது தளத்தில் இயங்கி வந்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அதிகாலை 3:30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிகிச்சை… Read More »கோர தீ விபத்து- 3 பச்சிளம் குழந்தைகள் பலி



