நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதே நிரம்பிய பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனித குலத்தையே தலைகுனிய வைக்கும் இந்த அவலத்திற்கு எதிராகப்… Read More »நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி







