திருச்சி அருகே மணல் கடத்தல்.. 2 லாரிகள்-JCB பறிமுதல்..6 பேர் மீது வழக்கு
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டூர் – புதுக்கோட்டை மெயின் ரோட்டில் (திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே), கனிமவளத்துறை அதிகாரிகள் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த… Read More »திருச்சி அருகே மணல் கடத்தல்.. 2 லாரிகள்-JCB பறிமுதல்..6 பேர் மீது வழக்கு









