மண்டல, மகரவிளக்கு சீசன்.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (நவம்பர் 16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து… Read More »மண்டல, மகரவிளக்கு சீசன்.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

