குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையம் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவர் பாபு தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீதேவியின்… Read More »குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு


