நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்
நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, தனது மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்காக முதல்-அமைச்சர்… Read More »நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்




