சாலையோரம் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்
கரூர் : பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு விரைந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால், கரு்ர்… Read More »சாலையோரம் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்





