விசாரணைக் வளையத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி மாணவி: 5 பேர் கொண்ட குழுவை அமைத்து கல்லூரி நிர்வாகம் அதிரடி
மும்பை கே.இ.எம். மாநகராட்சி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருபவர் செஜல் பவார். இவர் சமீபத்தில் குருகிராமில் ஸ்டாண்ட்-அப் நகைச் சுவை கலைஞர் பிரனித் மோரே நடத்திய காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது செஜல்… Read More »விசாரணைக் வளையத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி மாணவி: 5 பேர் கொண்ட குழுவை அமைத்து கல்லூரி நிர்வாகம் அதிரடி





