சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பலி ஆடு (எ) அஜய் (20) என்ற இளைஞர் நேற்று மர்மநபர்களால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பையும்… Read More »சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

