மாடு முட்டி முதியவர் பலி
சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவ முதியவர் ஆனந்தன். இவர் கடந்த நாட்களுக்குமுன் தெருவில் நடந்து சென்றபோது அவரை மாடு முட்டியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ஆனந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில்… Read More »மாடு முட்டி முதியவர் பலி



