கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்
கரூர் அருகே நேற்று வாங்கல் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கூறப்படும் ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து ஜேசிபி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர்… Read More »கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்



