முதியோர் இல்லங்கள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
நாடு முழுவதும் முதியோர் இல்லங்களை அமைப்பது குறித்து ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் நான்கு வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ வசதியுடன் கூடிய முதியோர் இல்லங்களை அமைக்க உத்தரவிட கோரி… Read More »முதியோர் இல்லங்கள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!






