செஞ்சி அருகே மாயமான சிறுமி.. தாயிடம் சிபிசிஐடி விசாரணை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணி 11-வது நாளாகத் தொடர்கிறது. சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் அவரது தாயிடம் விசாரணை… Read More »செஞ்சி அருகே மாயமான சிறுமி.. தாயிடம் சிபிசிஐடி விசாரணை

