விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணி 11-வது நாளாகத் தொடர்கிறது. சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் அவரது தாயிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறுமி மாயமாகும் முன்பு கடைசியாக அவர் இருந்த இடம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
செஞ்சி அருகே மாயமான சிறுமி.. தாயிடம் சிபிசிஐடி விசாரணை
