தேரில் மின்கம்பி உரசி 2 பேர் பரிதாப பலி.. பெரம்பலூரில் சோகம்
பெரம்பலூர்: குன்னம் அருகே தேரில் மின்சார கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆடி வெள்ளியையொட்டி தேரை கோயில் வளாகத்திற்கு இழுத்துச் சென்றபோது மின்கம்பி உரசியதில் அண்ணாதுரை, பரமசிவம் உயிரிழந்தனர். ராமு என்பவர் பலத்த… Read More »தேரில் மின்கம்பி உரசி 2 பேர் பரிதாப பலி.. பெரம்பலூரில் சோகம்

