பெரம்பலூர்: குன்னம் அருகே தேரில் மின்சார கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆடி வெள்ளியையொட்டி தேரை கோயில் வளாகத்திற்கு இழுத்துச் சென்றபோது மின்கம்பி உரசியதில் அண்ணாதுரை, பரமசிவம் உயிரிழந்தனர். ராமு என்பவர் பலத்த காயமடைந்தார். தாழ்வான மின்கம்பியை உயர்த்தக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளித்துள்ளனர்.
தேரில் மின்கம்பி உரசி 2 பேர் பரிதாப பலி.. பெரம்பலூரில் சோகம்
