திருச்சியில் 18ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…
திருச்சி தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 18.09.2025 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00வரை மின்விநியோகம் இருக்காது என… Read More »திருச்சியில் 18ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…