ஓட்டல் சமையலறைக்குள் உணவு தேடி வந்த ”முதலை”
வணக்கம்டா மாப்ள!’ ஜிம்பாப்வே: ஜம்பேசி நதிக்கு அருகேயுள்ள ஹோட்டல் ஒன்றின் சமையல் அறைக்குள் உணவுத் தேடி நுழைந்த 12 அடி முதலை! வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைந்த நிலையில், முதலை மீட்கப்பட்டு நதிக்குள் விடப்பட்டுள்ளது







