கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு
கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 50 வயது மதிக்கத்தக்க சுகவனம் என்பவர் கிணற்றில் விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் தகவல் அறிந்த கரூர் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி உயிருடன்… Read More »கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

