திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரசாதங்களின் விலை உயர்வு
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் லட்டு, முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்களின் விலையை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதன்படி, ரூ.10-க்கு விற்கப்பட்ட லட்டு ரூ.20 ஆகவும், முறுக்கு ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதுடன்,… Read More »திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரசாதங்களின் விலை உயர்வு









