வெயில் கொடுமையால் தோட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த செல்லையா மகள் வள்ளியம்மாள் (70). திருமணமாகாத இவர், குளத்தூர்-வேடநத்தம் சாலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் மிளகாய் பயிரிட்டிருந்தார். நேற்று காலை வழக்கம்போல் மிளகாய் பறிப்பதற்காக தனது நிலத்திற்கு… Read More »வெயில் கொடுமையால் தோட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி







