சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். 3 ஆண்டுகளாக பிரியாணி கடையில் பணிபுரிந்து வந்த மும்தாஜ்(70) என்ற மூதாட்டி, லிப்ட் மூலமாக 3-வது தளத்திற்கு சென்ற போது திடீரென அறுந்து விழுந்ததால் தலை நசுங்கி பலியானார்.
