அருவியில் குளித்த 3 மாணவிகள் நீரில் மூழ்கி பலி
ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நிலை தடுமாறி நீரில் மூழ்கி பலியான துயரம் நடந்துள்ளது. அனந்தகிரி அருகே உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு 4 மாணவிகள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, த்ரிஷா(17), ரத்னகுமாரி(16),… Read More »அருவியில் குளித்த 3 மாணவிகள் நீரில் மூழ்கி பலி




