‘மெய்யழகன்’ இயக்குநரின் அடுத்த படத்தில் பகத் பாசில்!
’96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் பகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டு தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்… Read More »‘மெய்யழகன்’ இயக்குநரின் அடுத்த படத்தில் பகத் பாசில்!

