ரஷியா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்- டிரம்ப் நம்பிக்கை
நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வந்து இரு நாடுகளிடையே ஒப்பந்தம் எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பும்… Read More »ரஷியா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்- டிரம்ப் நம்பிக்கை





