டாலருக்கு எதிராக ரூபாய் திடீர் பலம்!
இந்திய ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று 8 பைசா வலுவடைந்து 95.71 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முக்கிய பணவியல் கொள்கை அறிவிப்புக்கு முன்பாக இந்த முன்னேற்றம்… Read More »டாலருக்கு எதிராக ரூபாய் திடீர் பலம்!



