தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ரூ.1,13,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,220 விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.265க்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்வு


