Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ரூ.1,13,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,220 விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.265க்கும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!