ரூ.40 லட்சம் விவகாரம்- நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!
திரைப்படத்திற்காகப் பெற்ற ரூ.40 லட்சத்தைத் திருப்பித் தரவில்லை எனப் பதிவான வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. 2022 ஒப்பந்தத்திற்கு 4 ஆண்டுகள் கழித்து வழக்குப் போட்டு, சிவில் விவகாரத்திற்குக் குற்றவியல்… Read More »ரூ.40 லட்சம் விவகாரம்- நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

