Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.40 லட்சம் விவகாரம்- நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

ரூ.40 லட்சம் விவகாரம்-நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

திரைப்படத்திற்காகப் பெற்ற ரூ.40 லட்சத்தைத் திருப்பித் தரவில்லை எனப் பதிவான வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. 2022 ஒப்பந்தத்திற்கு 4 ஆண்டுகள் கழித்து வழக்குப் போட்டு, சிவில் விவகாரத்திற்குக் குற்றவியல் சாயம் பூசப்படுவதாக அவர் முறையிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், காவல் நிலையத்தில் ஆஜராகி 15 நாள்கள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!