ரெபோ வட்டி விகிதம் 0.5% குறைப்பு..
https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEவங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெபோ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆக குறைக்கப்படுவதாக அறிவிப்பு வௌியிட்டுள்ளது. ஏற்கனவே இரு முறை தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைப்பு. பிப், ஏப்ரல், ஜூன்… Read More »ரெபோ வட்டி விகிதம் 0.5% குறைப்பு..