கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற VSB
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில்… Read More »கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற VSB