அரியலூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாகனம் விபத்து – 20 பேர் காயம்
அரியலூர் அருகே துக்க நிகழ்ச்சிக்காக சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒட்டக்கோவில், சாலைக்குறிச்சி இடையே சென்ற பயணிகள் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த அனைவரையும்… Read More »அரியலூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாகனம் விபத்து – 20 பேர் காயம்






