சொத்து தகராறு…திருச்சியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு..
திருச்சி மேல சிந்தாமணி எஸ் கே நகரை சேர்ந்தவர் சங்கர் (39) இவர் திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சங்கருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து… Read More »சொத்து தகராறு…திருச்சியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு..




