ஸ்டீல்ஆலையில் விபத்து – 9தொழிலாளர்கள் பலி
ஆந்திர விசாகப்பட்டினத்தில் உள்ள விசாகா ஆலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. கொதி நிலையில் உள்ள உருக்கு குழம்புகளுடன் வாளிகள் சரிந்து விழுந்ததில் அதன் அடியில் சிக்கிக் கொண்ட 9 தொழிலாளர்கள் உடல்கள் நசுங்கி, கருகி… Read More »ஸ்டீல்ஆலையில் விபத்து – 9தொழிலாளர்கள் பலி










