திருவள்ளுவர் தினம்- குடியரசு தினம்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் என டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தினங்களில் மதுபானங்கள் விற்றால் கடும் நடடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக… Read More »திருவள்ளுவர் தினம்- குடியரசு தினம்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை










