விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக ரூ.1,000 வசூலிக்கப்படும் கோவைக்குத் தற்போது ரூ.3,000 வரையிலும், கன்னியாகுமரிக்கு ரூ.6,000 வரையிலும்… Read More »விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு















