அதிமுகவில் இருந்து விலகுவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் அதிமுகவில் இருந்து விடைபெறுகிறேன் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர்… Read More »அதிமுகவில் இருந்து விலகுவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு
