பெரம்பலூரில் திடீர் மழையால்… விவசாயிகள் மகிழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் மற்றும் ஆலத்தூர் சுற்றுவட்டாரங்களில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து. வந்த நிலையில்,நண்பகலுக்கு மேல் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை வெளுத்து வாங்கியதால் மானாவாரி விதைப்புக்காக வானத்தை அண்ணாந்து… Read More »பெரம்பலூரில் திடீர் மழையால்… விவசாயிகள் மகிழ்ச்சி









