திருத்துறைப்பூண்டி அருகே வெறிநாய் கடி – 10க்கும் மேற்பட்டோர் காயம்!
திருத்துறைப்பூண்டி அருகே வெறிநாய்கள் அடுத்தடுத்து பொதுமக்களை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் சிறுவன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக… Read More »திருத்துறைப்பூண்டி அருகே வெறிநாய் கடி – 10க்கும் மேற்பட்டோர் காயம்!
