இபிஎஸ் ஷாக்-அதிமுக முன்னாள் MLA பொன் ஜெயசீலன் விலகல்
கூடலூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். சமீபகாலமாக அதிமுகவிலிருந்து முக்கியத் தலைவர்கள் விலகி வரும்… Read More »இபிஎஸ் ஷாக்-அதிமுக முன்னாள் MLA பொன் ஜெயசீலன் விலகல்



