Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் உங்கள் நாடே இருக்காது: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால், உங்கள் நாடே இருக்காது என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது; ஈரான் அதிகாரிகளுடன் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தினேன்.… Read More »ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் உங்கள் நாடே இருக்காது: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மற்றும் அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் தொடர்பான குறியீட்டு படம்

ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றி திறக்கப்படுமா?

  • by Authour

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்: உலக எண்ணெய் சந்தைக்கு நிம்மதி சிக்னல் மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக பதற்றத்தை ஏற்படுத்தி வந்த ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரத்தில் புதிய… Read More »ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றி திறக்கப்படுமா?

லெபனான், ஹார்முஸ் ஜலசந்தி – புதிய மோதல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல், ஈரான், ஹெஸ்பொல்லா மற்றும் லெபனான் இடையேயான மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகள் கவலையுடன் நிலைமையை கவனித்து வருகின்றன. குறிப்பாக ஹார்முஸ்… Read More »லெபனான், ஹார்முஸ் ஜலசந்தி – புதிய மோதல்

அமெரிக்க-ஈரான் அமைதி பேச்சுவார்த்தை: கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு! உலகச் சந்தையில் நடப்பது என்ன?

உலகளவில் சரிந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை (Crude Oil Price Crash) அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த புதிய… Read More »அமெரிக்க-ஈரான் அமைதி பேச்சுவார்த்தை: கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு! உலகச் சந்தையில் நடப்பது என்ன?

ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்த டொனால்ட் ட்ரம்ப் விதித்த அதிரடி ‘டைம்லைன்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் போக்கு தற்போது உலகப் போருக்கான சூழலை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் அமைதி உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் கடுமையான முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் மீது எந்த… Read More »ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்த டொனால்ட் ட்ரம்ப் விதித்த அதிரடி ‘டைம்லைன்!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

  • by Editor

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம்… Read More »ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

error: Content is protected !!