தமிழகத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், இன்று (அக்.23) மதியம் 1 ஒரு மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி… Read More »தமிழகத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு




















